verse 7724 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 326 of 363

கும்பகருணனது விருப்பத்தை வினாவுதல்

கம்பராமாயணம் 7724 · கும்பகருணன் வதைப் படலம்

ஏதியோடு எதிர் பெருந்துணை இழந்தனை;எதிர் ஒருதனி நின்றாய்;நீதியோனுடன் பிறந்தனை ஆதலின்,நின் உயிர் நினக்கு ஈவன்;போதியோ? பின்றை வருதியோ?அன்று எனின் போர்புரிந்து இப்போதேசாதியோ? உனக்கு உறுவதுசொல்லுதி, சமைவுறத் தெரிந்து அம்மா!
Share