verse 7726 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 328 of 363

கும்பகருணன் கூறுகின்றான்

கம்பராமாயணம் 7726 · கும்பகருணன் வதைப் படலம்

‘மற்று எலாம் நிற்க; வாசியும்,மானமும், மறத்துறை வழுவாதகொற்ற நீதியும், குலமுதல் தருமமும்,என்று இவை குடியாகப்பெற்ற நுங்களால், எங்களைப் பிரிந்து,தன் பெருஞ் செவி மூக்கோடும்அற்ற எங்கை போல் என்முகம் காட்டிநின்று ஆற்றலென் உயிர் அம்மா!
Share