verse 7728 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 330 of 363

கம்பராமாயணம் 7728 · கும்பகருணன் வதைப் படலம்

உங்கள் தோள் தலை வாள்கொடு துணித்து,உயிர் குடித்து, எம்முன் உவந்து எய்தநங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான்,வானவர் நகை செய்ய,செங்கை தாங்கிய சிரத்தொடும்கண்ணின்நீர் குருதியினொடு தேக்கி,எங்கை போல் எடுத்து அழைத்து,நான் வீழ்வெனோ, இராவணன் எதிர் அம்மா!
Share