Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 227 of 363
அறத்தின் இன் உயிர் அனையவன்கணைபட, அரக்கர்‘இறத்தும், இங்கு இறை நிற்பின் ‘என்றுஇரியலின் மயங்கி,திறத்திறம் படத் திசை தொறும்திசைதொறும் சிந்திப்புறத்தின் ஓடினர், ஓடினகுருதியே போல.