verse 7600 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 202 of 363

கும்பகருணன் தோள்மேல் ஏற்க மலை துகளாதல்

கம்பராமாயணம் 7600 · கும்பகருணன் வதைப் படலம்

மாருதி, ‘வல்லை ஆகின்,நில், அடா! மாட்டாய் ஆகின்,பேருதி, உயிர்கொண்டு ‘என்றுபெருங்கையால் நெருங்க விட்டகார் உதிர் வயிரக் குன்றைக்காத்திலன், தோள்மேல் ஏற்றான்;ஓர் உதிர் நூறு கூறாய்உக்கது, எவ் உலகும் உட்க.
Share