verse 7604 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 206 of 363
கும்பகருணன் ஆரவாரம்
கம்பராமாயணம் 7604 · கும்பகருணன் வதைப் படலம்
‘சங்கத்து ஆர் குரங்கு சாய,தாபதர் என்னத் தக்கார்இங்கு உற்றார் அல்லரோதான்?வேறும் ஓர் இலங்கை உண்டோ?எங்கு உற்றார் எங்கு உற்றார்? ‘என்றுஎடுத்து அழைத்து, இமையோர் அஞ்ச,துங்கத் தோள்கொட்டி, ஆர்த்தான்கூற்றையும் துணுக்கம் கொண்டான்