verse 7599 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 201 of 363
கும்பகருணன் வஞ்சினம்
கம்பராமாயணம் 7599 · கும்பகருணன் வதைப் படலம்
மாற்றம் அஃது ப்பக் கேளா,மலை முழை திறந்தது என்னக்கூற்று உறழ் பகுவாய் விள்ளநகைத்து, ‘நீ கொணர்ந்த குன்றைஏற்றனென்; ஏற்ற காலத்து,இறை அதற்கு ஒற்கம் எய்தின்,தோற்றனென், உனக்கு; என் வன்மைசுருங்கும் ‘என்று அரக்கன் சொன்னான்