verse 7619 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 221 of 363
கம்பராமாயணம் 7619 · கும்பகருணன் வதைப் படலம்
வேனிலான் அன்ன இலக்குவன்விடுகணை விலக்க,மான வெள் எயிற்று அரக்கர்தம்படைக்கல வாரிபோன போன வன்திசைதொறும்பொறிக்குலம் பொடிப்ப,மீன் எலாம் உடன் விசும்பின் நின்றுஉதிர்ந்தனெ வீழ்ந்த.