verse 7402 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 4 of 363

அரண்மனையை அடைந்த இராவணன் தன்மை

கம்பராமாயணம் 7402 · கும்பகருணன் வதைப் படலம்

நாள் ஒத்த நளினம் அன்னமுகத்தியர் நயனம் எல்லாம்வாள் ஒத்த; மைந்தர் வார்த்தைஇராகவன் வாளி ஒத்த;கோள் ஒத்த சிறை வைத்து ஆண்டகொற்றவற்கு, அற்றைநாள் தன்தோள் ஒத்த துணை மென் கொங்கைநோக்கு அங்குத் தொடர்கிலாமை.
Share