verse 7403 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 5 of 363

தனிமையாக அரண்மனையை யடைந்த இராவணன் தூதரை அழைத்து வருமாறு கஞ்சுகியை ஏவுதல்

கம்பராமாயணம் 7403 · கும்பகருணன் வதைப் படலம்

மந்திரச் சுற்றத்தாரும்,வாணுதல் சுற்றத்தாரும்தந்திரச் சுற்றத்தாரும்,தன்கிளைச் சுற்றத்தாரும்,எந்திரப் பொறியின் நிற்ப,யாவரும் இன்றி, தானேசிந்துரக் களிறு கூடம்புக்கென, கோயில் சேர்ந்தான்.
Share