verse 7587 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 189 of 363
கம்பராமாயணம் 7587 · கும்பகருணன் வதைப் படலம்
இடக்கையால் அரக்கன் ஆங்குஓர் எழு முனை வயிரத் தண்டுதடுக்கலாம் தரத்தது அல்லாவலியது, தடுக்கின் வாங்கி‘மடக்குவாய் உயிரை ‘என்னா,வீசினான்; அதனை மைந்தன்தடக்கையால் பிடித்துக் கொண்டான்,வானவர் தன்னை வாழ்த்த.