verse 7429 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kumbagarunan Vadhai Padalam · Verse 31 of 363

கம்பராமாயணம் 7429 · கும்பகருணன் வதைப் படலம்

‘வாசவன், மாயன், மற்றைமலர் உளோன், மழுவாள் அங்கைஈசன், என்று இனைய தன்மைஇளிவரும் இவரால் அன்றி,நாசம் வந்து உற்றபோதும்,நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;பூசல் வண்டு உறையும் தாராய்!இது இங்குப் புகுந்தது ‘என்றான்
Share