verse 8390 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Naagabaasa Padalam · Verse 258 of 300

கம்பராமாயணம் 8390 · நாகபாசப் படலம்

‘மறந்தாயும் ஒத்தி; மறவாயும் ஒத்தி; மயலாரும் யானும் அறியேன்துறந்தாயும் ஒத்தி; துறவாயும் ஒத்தி; ஒருதன்மை சொல்ல அரியாய்;பிறந்தாயும் ஒத்தி, பிறவாயும் ஒத்தி, பிறவாமல் நல்கு பெரியோய்!அறம்தான் நிறுத்தல் ஆரிது ஆக! ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
Share