verse 3255 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Maareesan Vadhai Padalam · Verse 92 of 252
கம்பராமாயணம் 3255 · மாரீசன் வதைப் படலம்
தாவியாது , தீது எனாது , தையலாளை மெய் உறப்பாவியாத போது இலாத பாவி , மாழை , பானல் , வேல் ,காவி , ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் ,ஆவி சால நொந்து நொந்து , அழுங்குவானும் ஆயினான் .