verse 3249 · Kamba Ramayanam · Kambar
Aranya Kandam · Maareesan Vadhai Padalam · Verse 86 of 252
கம்பராமாயணம் 3249 · மாரீசன் வதைப் படலம்
விதியது வலியினானும் ,மேல் உள விளைவினானும் ,பதி உறு கேடு வந்துகுறுகிய பயத்தினானும் ,கதி உறு பொறியின் வெய்யகாமம் நோய் , கல்வி நோக்காமதி இலி மறையச் செய்ததீமை போல் வளர்ந்தது . அன்று , ஏ .