verse 2563 · Kamba Ramayanam · Kambar

Ayodhya Kandam · Thiruvadisoottu Padalam · Verse 101 of 142

கம்பராமாயணம் 2563 · திருவடிசூட்டு படலம்

'நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் ,பொறையின் நீங்கிய தவமும் , பொங்கு அருள்துறையின் நீங்கிய அறமும் , தொல்லையோர்முறையின் நீங்கிய அரசின் முந்துமோ ? '
Share