verse 2560 · Kamba Ramayanam · Kambar
Ayodhya Kandam · Thiruvadisoottu Padalam · Verse 98 of 142
பரதன் வருந்திக் கூறுதல்
கம்பராமாயணம் 2560 · திருவடிசூட்டு படலம்
என்றலும் , பதைத்து எழுந்து , கைதொழாநின்று , தோன்றலை நெடிது நோக்கி , 'நீஅன்றி யாவரே அறத்து உளோர் ? அதில்பின்றுவாய் கொலாம் ? ' என்னப் பேசுவான் .