verse 6176 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Thiruvadi Thozhudha Padalam · Verse 81 of 93

அனுமன் இராமபிரானிடம் சூடாமணி வழங்குதல்

கம்பராமாயணம் 6176 · திருவடி தொழுத படலம்

வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி,கைத் தலத்து இனிதின் ஈந்தாள்; 'தாமரைக் கண்கள் ஆரவித்தக! காண்டி'என்று, கொடுத்தனன்; வேத நல் நூல்,உய்த்து உள காலம் எல்லாம், புகழொடும் ஒக்க நிற்பான்.
Share