verse 10393 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Meetchi Padalam · Verse 296 of 358
மாண்ட அரக்கர்க்கு வீடணனை இறுதிக்கடன் செய்யச் செய்தல்
கம்பராமாயணம் 10393 · மீட்சிப் படலம்
‘தேவரும் முனிவர் தாமும், சித்தரும் தெரிவை மாரும்மூவகை உலகு உளோரும், முறைமுறை தொழுது மொய்ப்ப,பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்குயாவையும் இயம்பி, “மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள் “ என்றான்.