நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றேர்கள்மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும்பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம்துணிவித்த உணர்வினர் ஆய்த் தொழுது உடன் புக்கு ஒடுங்கினார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்