நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
தேவர்கள் தேவர் தாமும் திருஅருள் புரிந்து நீயும்பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார்யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும் என்றுமூவுலகு ஒளியால் விம்ம முழுச் சுடர்த் தாணுவாகி
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்