பாடல் 3185 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3185

குலவு புகழ்க் கோட்டிலியார் குறை யிரந்து தம் பதிக்கண்அலகில் புகழ் ஆரூரர் எழுந்து அருள அடி வணங்கிநிலவிய வன் தொண்டர் அஃது இசைந்து அதன்பின் நேர் இறைஞ்சபலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்