பாடல் 3198 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3198

நன்று மகிழும் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டு உகந்தீர்என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள் பெற்று எழுந்து அருளிமன்றின் இடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர்சென்று குறுகிப் பூங்கோயில் பெருமான் செம் பொன் கழல் பணிந்து
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்