நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்து கொண்டு இருந்துகாதல் நிறைந்த புதல்வியராம் கருத்து உட்கசிவால் அணைத்து உச்சிமீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளிநாதர் கோயில் சென்று அடைந்தார் நம்பிதம்பிரான் தோழர்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்