பாடல் 3212 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3212

வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும்சிந்தை மலர்ந்து திரு வீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின்முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன் வணங்கிபந்தம் அறுக்கும் தம் பெருமான் பாதம் பரவி பணிகின்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்