பாடல் 3322 · பெரிய புராணம் · சேக்கிழார்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · பாடல் 3322

திருத்தினை மா நகர் மேவும் சிவக் கொழுந்தைப் பணிந்து போய்நிருத்தினார் அமர்ந்து அருளும் நிறை பதிகள் பல வணங்கிப்பொருத்த மிகும் திருத்தொண்டர் போற்று திரு நாவலூர்கருத்தில் வரும் ஆதரவால் கை தொழச் சென்று எய்தினார்
பகிர்
கதை

வம்பறா வரிவண்டுச் சருக்கம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம்