பாடல் 3326 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3326

தண்டகமாந் திரு நாட்டுத் தனி விடையார் மகிழ் இடங்கள்தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூய நதிவண்டறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தேஎண் திசை யோர் பரவு திருக் கழுக் குன்றை எய்தினார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்