பாடல் 3329 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3329

அணைந்து அருளும் அவ்வேலை அமுது செயும் பொழுதாகக்கொணர்ந்த அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமைதணந்த பசி வருத்தத்தால் தம்பிரான் திருவாயில்புணர்ந்த மதில் புறத்துஇருந்தார் முனைப்பாடி புரவலனார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்