நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வாங்கிய அத்திரு அமுது வன் தொண்டர் மருங்கு அணைந்தஓங்கு தவத் தொண்டருடன் உண்டு அருளி உவந்து இருப்பஆங்கு அருகு நின்றார் அவர் தம்மை அறியாமேநீங்கினார் எப் பொருளும் நீங்காத நிலைமையினார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்