நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஆன கவலைக் கை அறவால் அழியும் நாளில் ஆரூரர்கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி முடியார் கோயில் முன் குறுகப்பால் நல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால்போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்