நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோநாயனார் தம்மைக் கண்டால் நன் நுதல் மறுக்குமோ தான்ஆய என் அயர்வு தன்னை அறிந்து எழுந்து அருளினார் தாம்சேயிழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்