பாடல் 3504 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3504

பரவையார் தம்பால் நம்பி தூதராம் பாங்கில் போனஅரவணி சடையார் மீண்டே அறியும் மாறு அணையும் போதில்இரவும்தான் பகலாய் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்டஉரவுநீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பில் சென்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்