பாடல் 3508 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 3508

வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர்தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்நான் மறைச் சிறுவர்க்காக காலனைக் காய்ந்து நட்டீர்யான் மிகை உமக்கு இன்று ஆனால் என் செய்வீர் போதா என்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்