நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போனபின்புமுதிர் மறை முனியாய் வந்தார் அருள் உடை முதவர் ஆகும்அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்எதிர்மொழி எம்பிரான் முன் என் செய மறுத்தேன் என்பார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்