நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும்எய்தியே செறிந்து சூழ எதிர் கொண்ட பரவையார் தாம்மெய்யுறு நடுக்கத் தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச்செய்யதாள் இணை முன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்