திரு மூல நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திரு மூல நாயனார் புராணம்
மன்னு திருக் கேதாரம் வழி பட்டு மா முனிவர்பன்னு புகழ்ப் பசுபதி நேபாளத்தைப் பணிந்து ஏத்தித்துன்னு சடைச் சங்கரனார் ஏற்ற தூ நீர்க் கங்கைஅன்ன மலி அகன் துறை நீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திரு மூல நாயனார் புராணம்