பாடல் 3568 · பெரிய புராணம் · சேக்கிழார்

திரு மூல நாயனார் புராணம் · பாடல் 3568

நீடு திருக்காளத்தி நிலவு தாணுவை வணங்கிஆடு திரு அரங்கான ஆலவனம் தொழுது ஏத்தித்தேடும் இருவர்க்கு அரியார் திரு ஏகாம்பரம் பணிந்துமாடுயர் மா மதில் காஞ்சி வள நகரின் வைகினார்
பகிர்
கதை

திரு மூல நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திரு மூல நாயனார் புராணம்