பாடல் 3591 · பெரிய புராணம் · சேக்கிழார்

திரு மூல நாயனார் புராணம் · பாடல் 3591

நலம் சிறந்த ஞான யோகக் கிரியா சரியை யெலாம்மலர்ந்த மொழித் திருமூலத் தேவர் மலர்க் கழல் வணங்கிஅலர்ந்த புகழ்த் திருவாரூர் அமணர் கலக்கம் கண்டதலம் குலவு விறல் தண்டி அடிகள் திறம் சாற்றுவாம்
பகிர்
கதை

திரு மூல நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · திரு மூல நாயனார் புராணம்