தண்டியடிகள் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்
குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின்இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவிவழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய்ஒழியா முயற்சியால் உய்த்தார் ஓதும் எழுத்தஞ்சுடன் உய்ப்பார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · தண்டியடிகள் புராணம்