சிறுத்தொண்ட நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்
வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத்தீதில் குடிப் பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும்காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமைநீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்