பாடல் 3675 · பெரிய புராணம் · சேக்கிழார்

சிறுத்தொண்ட நாயனார் புராணம் · பாடல் 3675

கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமரஉண்ணிறை அன்பினில் பணி செய்து ஒழுவார் வழுவு இன்றிஎண்ணில் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெயநண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண்
பகிர்
கதை

சிறுத்தொண்ட நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · சிறுத்தொண்ட நாயனார் புராணம்