பாடல் 378 · பெரிய புராணம் · சேக்கிழார்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 378

சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்தகோலமார் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்வாலி தாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்
பகிர்
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்