பாடல் 3787 · பெரிய புராணம் · சேக்கிழார்

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3787

அளவில் பெருமை அகில யோனிகளும் கழறிற்று அறிந்து அவற்றின்உளம் மன்னிய மெய்யுறு துயரம் ஒன்றும் ஒழியா வகை அகற்றிக்களவு கொலைகள் முதலான கடிந்து கழற்றிற்று அறிவார் தாம்வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் கலப்பில் மகிழும் நாள்
பகிர்
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்