பாடல் 3906 · பெரிய புராணம் · சேக்கிழார்

கழற்றி அறிவார் நாயனார் புராணம் · பாடல் 3906

ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர்பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர்தேரூரும் நெடும் வீதித் திருவாரூர்க்கு எழுந்து அருளநேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார்
பகிர்
கதை

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்