கழற்றி அறிவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்
திருவாரூர் தனை நினைந்து சென்று தொழுவேன் என்றுமரு ஆர்வத் தொண்டர் உடன் வழி கொண்டு செல்பொழுதில்ஒருவா நண் புள்ளுருக உடன் எழுந்து கை தொழுதுபெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கழற்றி அறிவார் நாயனார் புராணம்