கலிய நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கலிய நாயனார் புராணம்
அக்குலத்தின் செய்தவத்தால் அவனி மிசை அவதரித்தார்மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார்தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலை நின்றார்முக்கண் இறைவர்க்கு உரிமைத் திருத் தொண்டின் நெறி முயல்வார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கலிய நாயனார் புராணம்