முனையடுவார் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முனையடுவார் நாயனார் புராணம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதிசெறிவுண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும்குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால்வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்கபறியுண்டவர் எம்பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · முனையடுவார் நாயனார் புராணம்