பாடல் 4106 · பெரிய புராணம் · சேக்கிழார்

கோட்புலி நாயனார் புராணம் · பாடல் 4106

ஒரு தனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போதுபெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்குஒலி புலி மேல் பொங்கஇரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மிமருவிய தெய்வ வாச மலர் மழை பொழிந்தது அன்றே
பகிர்
கதை

கோட்புலி நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்