பாடல் 4103 · பெரிய புராணம் · சேக்கிழார்

கோட்புலி நாயனார் புராணம் · பாடல் 4103

வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாசப்பைந்தளிர்ப் பூங்கொம்பு ஒன்று பார்மிசை வீழ்ந்தது என்னநொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இவ்வண்டத்து உள்ளோர்இந்த வெவ்வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை
பகிர்
கதை

கோட்புலி நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்