கோட்புலி நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்
நலம் பெருகும் சோணாட்டு நாட்டி யத்தான் குடி வேளாண்குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார்தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்றுப்புலம் பெருகத் துயர் விளைவிப்பப் போர் விளைத்துப் புகழ் விளைவிப்பார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · கோட்புலி நாயனார் புராணம்